Sunday, February 14, 2016

ஒரு இனத்தின் புதைகுழி



யுத்தம் நிறைவுபெற்று 2012 காலப்பகுதியில் முள்ளிவாக்கால் சென்றசமயம் எடுக்கப்பட்ட புகைப்படம்.கப்பலின் அருகே இராணுவ கண்காணிப்புடன் சிங்களமக்களின் சுற்றுலாத்தலமாக மாறியிருந்த சூழல்.இக்கப்பல் அரிசியுடன் தரைதட்டி நின்றசமயம் உல்லாசமாக ஏறிப்பாத்திருந்தோம் .இம்முறை உல்லாசம் தொலைந்து எம்மினத்தின் சமாதியின் குறியீடாய் தென்பட்டதால் படத்தினை இப்படி Edit செய்துள்ளேன்.

No comments:

Post a Comment